Official Notice Board • பாடசாலை அறிவித்தல்கள்

School Announcements

Stay updated with real-time academic circulars, exam dates, timetable changes, and official school bulletins.

Grade - 11 Exams
1 month ago

Grade 11 – Tomorrow’s Online Exam

அன்பான மாணவர்களே, பெற்றோர்களே! நாளை Eluvi இல் வலயக்கல்வி அலுவலகம் - கிளிநொச்சி வடக்கு (உலக சனத்தொகை - 03) பரீட்சை நடைபெறுகிறது. ⏰ காலை 06.00 – 07.00 ❓ 30 MCQs குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக Eluvi இல் உள்நுழைந்து பரீட்சையில் கலந்துகொள்ளுங்கள்.