Official Notice Board • Bulletins

School Announcements

Stay updated with real-time academic circulars, exam dates, timetable changes, and official school bulletins.

Grade - 04 Exams
1 month ago

தரம் 4 – Online பரீட்சை

அன்பான தரம் 4 மாணவர்களே! 🌟 இன்று காலை 07.00 AM – 08.00 AM வரை விழித்தெழு பாடத்திட்டத்தின் பரீட்சை Online நடைபெறுகிறது. 📝 30 MCQs 📌 பரீட்சையில் கலந்துகொள்ள மாணவர் பதிவு அவசியம்.